உங்கள் படைப்புக்கு மதிப்பளிக்கிறோம்

உள்ளடக்கத்தை உருவாக்க நேரம் ஆகலாம், ஆனால் அதிலிருந்து லாபம் பெறுவதற்கு அதிக நேரம் ஆகக்கூடாது

தொடங்குங்கள்

20 லட்சம் மக்கள் AdSenseஸைத் தேர்வுசெய்துள்ளனர், இதற்கான காரணங்கள்

உங்கள் இணையதளம் மூலம் பணம் சம்பாதியுங்கள்

உங்கள் வலைதளம் மூலம் வருமானம் ஈட்டுங்கள்

உங்கள் விளம்பரப் பகுதிக்காக லட்சக்கணக்கான விளம்பரதாரர்கள் போட்டியிடுவார்கள். இதனால் அதிகத் தொடர்புடைய விளம்பரங்கள் மூலம் அதிகமான விளம்பரப் பகுதிகள் நிரப்பப்பட்டு அதிக வருமானம் ஈட்டலாம்.

உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துங்கள்

மொபைலுக்காக மேம்படுத்தப்பட்ட விளம்பரங்கள்

டெஸ்க்டாப்பிலோ மொபைலிலோ தானாகப் பொருந்தும் விதத்தில் விளம்பர யூனிட்களின் அளவை Googleளால் மேம்படுத்த முடியும். இதனால் பயனர்கள் விளம்பரங்களைப் பார்ப்பதற்கும் அவற்றைக் கிளிக் செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகும்.

நேரத்தைச் சேமியுங்கள்

நேரத்தைச் சேமியுங்கள்

உங்கள் வலைதளத்தில் உரிய குறியீட்டைச் சேர்த்துவிட்டால் போதும், அதன் தளவமைப்பிற்கு ஏற்றவாறு Google தானாகவே விளம்பரங்களைக் காட்டும். இதனால் விளம்பரக் குறியீட்டில் மாற்றங்களைச் செய்வதற்கான நேரம் மிச்சமாகிறது.

வருவாயை அதிகரியுங்கள்

AdSense மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் எனப் பாருங்கள்

சாத்தியமான வருவாயைப் பார்க்க உங்கள் வலைதளத்தின் வகையையும் அதன் பயனர்களுக்கான பிராந்தியத்தையும் தேர்வுசெய்யவும்.

பலன்கள்

ஏலத்தில் அதிகக் கட்டணம் செலுத்தும் விளம்பரங்களை மட்டும் காட்டலாம்

உங்கள் விளம்பரப் பகுதியை ஏலம் எடுக்கும் ஆன்லைன் விளம்பரதாரர்களின் மிகப் பெரிய நெட்வொர்க்கில் இணைந்து உங்கள் வருவாயை அதிகரிக்கலாம்.

பலன் 1
பலன் 2

பலன்கள்

உங்கள் பார்வையாளர்களுக்குப் பொருத்தமான விளம்பரங்கள்

ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்கள் உட்பட அனைத்துச் சாதனங்களிலும் உயர்தரமாகவும், உங்கள் உள்ளடக்கத்துக்கும் பார்வையாளர்களுக்கும் தொடர்புடையதாகவும் உள்ள விளம்பரங்கள் காட்டப்படும். இதனால் என்ன பலன்? நீங்கள் ஆன்லைனில் கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும்.

பலன்கள்

முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள்

நீங்கள் விரும்பாத விளம்பரங்களைத் தடைசெய்யலாம், விளம்பரங்கள் தோன்ற வேண்டிய இடங்களைப் பிரத்தியேகமாக்கலாம், உங்கள் வலைதளத்திற்கேற்ற விளம்பர வகைகளைத் தேர்வுசெய்யலாம்.

பலன் 3
உங்கள் இணையதளத்தில் சிறிய AdSense குறியீட்டைச் சேர்த்தால் போதும், அது உடனடியாகச் செயல்படத் தொடங்கிவிடும்
ஜாக் ஹெரிக், WikiHow நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வெற்றிக் கதையைக் காட்டு

தொடங்குக

AdSense கணக்கைத் தொடங்குவதற்கு 3 விஷயங்கள் இருந்தால் போதும்

உங்கள் இணையதளம் மூலம் பணம் சம்பாதியுங்கள்
1

Google கணக்கு

நீங்கள் Gmailலையோ வேறு Google சேவையையோ பயன்படுத்தினால் இந்தக் கணக்கு ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது என அர்த்தம். இல்லையெனில் 'பதிவு செய்' என்பதைக் கிளிக் செய்தால் போதும், புதிய கணக்கை உருவாக்குவதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இதன் மூலம் AdSense மட்டுமல்லாமல் Googleளின் அனைத்துத் தயாரிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் இணையதளம் மூலம் பணம் சம்பாதியுங்கள்
2

ஃபோன் எண் மற்றும் அஞ்சல் முகவரி

பேமெண்டைப் பெறுவதற்கு உங்கள் பேங்க் அக்கவுண்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபோன் எண் மற்றும் அஞ்சல் முகவரி.

உங்கள் இணையதளம் மூலம் பணம் சம்பாதியுங்கள்
3

உங்கள் வலைதளத்தை AdSense உடன் இணைத்தல்

வலைதளத்தில் குறியீடு ஒன்றைச் சேர்த்தால் போதும், உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான மற்ற விஷயங்களை Google பார்த்துக் கொள்ளும்.

பிரத்தியேக உதவியைப் பெறுவதற்கு AdSense நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நிபுணரைத் தொடர்புகொள்ளுங்கள்